https://www.celebwoods.com
Tamil Movie Lyrics

A square.. B square Song Lyrics

A square.. B square Song Lyrics in Tamil & English

Movie: 100% Kadhal

Cast: G. V. Prakash Kumar, Shalini Pandey

Song Name: A square.. B square

Genre: Melody

Singers : Roshini and Kiran Shravan

Music by : G.V. Prakash Kumar

Year: 2019

A Square.. B Square Song Lyrics

 

Lyrics in English
Lyrics in Tamil

A square.. B square Lyrics in English

Singers : Roshini and Kiran Shravan

Music by : G.V. Prakash Kumar

Female : A square.. B square
(A + B) whole square
Rat-ukkum cat-ukkum
Paththikichu war-u

Female : Sandaiyum sarchaiyum
Ooyadhu yeppaiyum
Tiger-u spider kitta
Sikkikichu paaru

Female : Mulla mullaala eduthaalae
Theeya theeyaala anachaalae
Mirror effect-a koduthaalae
Oru tumbler-u thanneer-u
Tsunamiyaa aachidaa

Female : Avana avan route-il
Odi thaan pudichaa
Alattal illaama
Alaekka kavuthaa

Female : Pazhikki pazhi vaangi
Ammaadi rasichaa
Vazhukki vizha vechi
Ullaara kuthichaa

Female : Pulli avan vechaanae
Kolam iva pottaalae
Koodu avan pottaanae
Road-u iva pottaalae

Female : Yanaikku kaalam vandha
Poonaikkum kaalam varum
Pulikku vegam vandha
Maanukkum vegam varum

Female : Attack attack
Female : Saamy bootham mela
Female : Attack attack
Female : Oosi mala mela

Female : Attack attack
Female : Sugaru thanni mela
Female : Attack attack
Female : Moonu sunnu mela

 

 

A square.. B square Lyrics in Tamil

பாடகர்கள் : ரோஷினி மற்றும் கிரண் ஷ்ரவன்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார்

பெண் : ஏ ஸ்கொயர்…. பி ஸ்கொயர்
(ஏ பிளஸ் பி) ஹோல்ஸ் ஸ்கொயர்
Rat டுக்கும் cat டுக்கும்
பத்திகிச்சு வார் ரு

பெண் : சண்டையும் சர்ச்சையும்
ஓயாது எப்பயும்
டைகர்ரு ஸ்பைடர்கிட்ட
சிக்கிகிச்சு பாரு

பெண் : முள்ள முள்ளால எடுத்தாளே
தீய தீயால அனைச்சாளே
மிரர் எபெக்ட்ட கொடுத்தாளே
ஒரு டம்பளர்ரு தண்ணீரு
சுனாமியா ஆச்சுடா

பெண் : அவன் அவன் ரூட்டில்
ஓடித்தான் புடிச்சா
அலட்டல் இல்லாம
அலேக்கா கவுத்தா

பெண் : பழிக்கு பழி வாங்கி
அம்மாடி ரசிச்சா
வழுக்கி விழ வச்சி
உள்ளார குதிச்சா

பெண் : புள்ளி அவன் வச்சானே
கோலம் இவ போட்டாளே
கோடு அவன் போட்டானே
ரோடு இவ போட்டாளே

பெண் : யானைக்கு காலம் வந்தா
பூனைக்கும் காலம் வரும்
புலிக்கு வேகம் வந்தா
மானுக்கு வேகம் வரும்

பெண் : அட்டாக் அட்டாக்
பெண் : சாமி பூதம்மேல
பெண் : அட்டாக் அட்டாக்
பெண் : ஊசி மலை மேல

பெண் : அட்டாக் அட்டாக்
பெண் : சுகரு தண்ணி மேல
பெண் : அட்டாக் அட்டாக்
பெண் : மூனு சன்னு மேல

 

 

Reference List

Youtube Video Song

  1. Wiki Reference
  2. IMDB

 

Related posts

Engaeyo dhikku dhesa Song Lyrics

Niya

Kallil Aadum Song Lyrics

Rock

Vaedhaalam vandhirukkudhu Song Lyrics

Niya

Leave a Comment