https://www.celebwoods.com
Tamil Movie Lyrics

Indru mudhal naalai varai Song Lyrics

Indru mudhal naalai varai Song Lyrics in Tamil & English

Movie: Soothatam 

Song Name: Indru mudhal naalai varai

Genre:  Melody 

Singers : S. P. Balasubrahmanyam and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Year: 1971

<>

 

Lyrics in English
Lyrics in Tamil

Indru mudhal naalai varai Lyrics in English

Singers : S. P. Balasubrahmanyam and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Male : Indru mudhal naalai varai
En madiyil nee irundhaal
Ondru mudhal nooru varai
Nalla kadhai naan padippen

Male : Indru mudhal naalai varai
En madiyil nee irundhaal
Ondru mudhal nooru varai
Nalla kadhai naan padippen

Female : Thottu thudikka
Naan katti pidikka
Un nenjil vizhundhen
Kotti kuvikka
Kottik kuvikka thatti parikka

Male : Indru mudhal naalai varai
En madiyil nee irundhaal

Female : Ondru mudhal nooru varai
Nalla kadhai naan padippen

Male : Thaenottam idhazhgalilae minna
Poovaattam kaigalilae pinna
Thennai vanna maeni thaalaatta

Male : Thaenottam idhazhgalilae minna
Poovaattam kaigalilae pinna
Thennai vanna maeni thaalaatta
Suvai thondrumaa pasi theerumaa
Andha sorgam engae kondu sellammaa
Haa…aaa…aaa….

Female : Thaerottam kaalgalilae kandu
Noolaattam idaiyinilae nindru
Kannam konjam neram kaniyaanaal
Suvai thondralaam pasi theeralaam
Andha sorgam ennavendru sollalaam

Female : Indru mudhal naalai varai
En madiyil nee irundhaal

Male : Ondru mudhal nooru varai
Nalla kadhai naan padippen

Both : Laahaahaahaa laahaahaahaa
Laahaahaahaa laahaahaahaahaa…

Female : Poo choodum koondhalinaal manjam
Podaadho kaadhaliyin nenjam
Thottil endru enni enni nee aada

Male : Haa…aa…aa…..

Female : Poo choodum koondhalinaal manjam
Podaadho kaadhaliyin nenjam
Thottil endru enni enni nee aada
Malar vaadaiyo siru bodhaiyo
Indha mangai sollum inbam ondralla

Male : Neerodum nadhiyinilae vellam
Yedhaedho ennudhadhi ullam
Manjal veyil maalai mana kolam
Naan unnidam nee ennidam
Nee solla solla ketppen sollalaam

Female : Thottu thudikka naan katti pidikka

Male : Un nenjil vizhundhen kotti kuvikka

Female : Kotti kuvikka thatti parikka

Male : Indru mudhal naalai varai
En madiyil nee irundhaal

Female : Ondru mudhal nooru varai
Nalla kadhai naan padippen

Male : Laahaahaahaa

Female : Laahaahaahaa

Both : Laahaahaahaa laahaahaahaahaa…

 

 

Indru mudhal naalai varai Lyrics in Tamil

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : இன்று முதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

ஆண் : இன்று முதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

பெண் : தொட்டுத் துடிக்க
நான் கட்டிப் பிடிக்க
உன் நெஞ்சில் விழுந்தேன்
கொட்டிக் குவிக்க
கொட்டிக் குவிக்க தட்டிப் பறிக்க

ஆண் : இன்று முதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்

பெண் : ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

ஆண் : தேனோட்டம் இதழ்களிலே மின்ன
பூவாட்டம் கைகளிலே பின்ன
தென்னை வண்ண மேனி தாலாட்ட

ஆண் : தேனோட்டம் இதழ்களிலே மின்ன
பூவாட்டம் கைகளிலே பின்ன
தென்னை வண்ண மேனி தாலாட்ட
சுவை தோன்றுமா பசி தீருமா
அந்த சொர்க்கம் எங்கே கொண்டு செல்லம்மா
ஹா…..ஆஅ….ஆஅ….

பெண் : தேரோட்டம் கால்களிலே கண்டு
நூலாட்டம் இடையினிலே நின்று
கன்னம் கொஞ்சம் நேரம் கனியானால்
சுவை தோன்றலாம் பசி தீரலாம்
அந்த சொர்க்கம் என்னவென்று சொல்லலாம்

பெண் : இன்று முதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்

ஆண் : ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

இருவர் : லாஹஹாஹா லாஹஹாஹா
லாஹஹாஹா லாஹஹாஹாஹா

பெண் : பூச்சூடும் கூந்தலினால் மஞ்சம்
போடாதோ காதலியின் நெஞ்சம்
தொட்டில் என்று எண்ணி எண்ணி நீயாட
மலர் வாடையோ சிறு போதையோ
இந்த மங்கை சொல்லும் இன்பம் ஒன்றல்ல

ஆண் : நீரோடும் நதியினிலே வெள்ளம்
ஏதேதோ எண்ணுதடி உள்ளம்
மஞ்சள் வெயில் மாலை மணக்கோலம்
நான் உன்னிடம் நீ என்னிடம்
நீ சொல்லச் சொல்லக் கேட்பேன் சொல்லலாம்

பெண் : தொட்டுத் துடிக்க நான் கட்டிப் பிடிக்க

ஆண் : உன் நெஞ்சில் விழுந்தேன் கொட்டிக் குவிக்க

பெண் : கொட்டிக் குவிக்க தட்டிப் பறிக்க

ஆண் : இன்று முதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்

பெண் : ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

ஆண் : லாஹஹாஹா

பெண் : லாஹஹாஹா

இருவர் : லாஹஹாஹா லாஹஹாஹாஹா…

 

 

Reference List

Youtube Video Song

  1. Wiki Reference

 

Related posts

Vaa vaa en veenaiyae Song Lyrics

Niya

Oorariya peredutha Song Lyrics

Niya

Kannu vachu ponnu vachaan Song Lyrics

Niya

Leave a Comment