https://www.celebwoods.com
Tamil Movie Lyrics

Iyarkkai radhangalae Song Lyrics

 Iyarkkai radhangalae Song Lyrics in Tamil & English

Movie: Vaazha Ninaiththaal Vaazhalaam

Song Name: Iyarkkai radhangalae

Genre: Melody

Singers :  P. Susheela and T. M. Soundararajan

Music by : Ilayaraja

Year: 1978

<>

 

Lyrics in English
Lyrics in Tamil

 Iyarkkai radhangalae Lyrics in English

Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : Ilayaraja

Male : Iyarkkai radhangalae
Ulagai marakkum manangalae
Dhinam inippadhaana idathai nokki
Parakka vidungalaen..aen….
Kalakka vidungalaen suvaikka vidungalaen

Female : Iyarkkai radhangalae
Ulagai marakkum manangalae
Dhinam inippadhaana idathai nokki
Parakka vidungalaen..aen….
Kalakka vidungalaen suvaikka vidungalaen

Female : Azhagaana malar manjamae
Adhan meedhu mani sangamae
Aanandhathil kolamae
Madhu kadal vilaiyaadi
Maaranin isai paadi
Mayangum ulagam namadhu sondham

Male : Iyarkkai radhangalae
Ulagai marakkum manangalae
Dhinam inippadhaana idathai nokki
Parakka vidungalaen..aen….
Kalakka vidungalaen suvaikka vidungalaen

Male : Sevvaazhai siru pandhalae
Seeraattum ilam thendralae
Sengani vaai thaenilae
Iravinilae neendhi yegamum suga santhi
Inaivom kanivom pirivadhillai

Female : Iyarkkai radhangalae
Ulagai marakkum manangalae
Dhinam inippadhaana idathai nokki
Parakka vidungalaen..aen….
Kalakka vidungalaen suvaikka vidungalaen

Female : Kalyaana suba moganam
Kannaalae arai naadagam
Kaalai varai aayiram
Male : Irandinil ondraaga
Inbangal mazhaiyaaga

Female : Kannaa
Male : Kannae
Both : Kadhai padippom

Male : Iyarkkai radhangalae

Female : Ulagai marakkum manangalae

Male : Dhinam inippadhaana idathai nokki
Parakka vidungalaen..aen….
Female : Kalakka vidungalaen
Both : Suvaikka vidungalaen

Both : Lalala lalala laaa laa laa
Lalala lalala laaa
Lalala lalala laaa laa laa
Lalala lalala laaa

 

 

 Iyarkkai radhangalae Lyrics in Tamil

 

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ……அ….
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ……அ….

ஆண் : இயற்க்கை ரதங்களே
உலகை மறக்கும் மனங்களே
தினம் இனிப்பதான இடத்தை நோக்கி
பறக்க விடுங்களேன்……ஏன்
கலக்க விடுங்களேன் சுவைக்க விடுங்களேன்

பெண் : இயற்க்கை ரதங்களே
உலகை மறக்கும் மனங்களே
தினம் இனிப்பதான இடத்தை நோக்கி
பறக்க விடுங்களேன்……ஏன்
கலக்க விடுங்களேன் சுவைக்க விடுங்களேன்

பெண் : அழகான மலர் மஞ்சமே
அதன் மீது மணிச்சங்கமே
ஆனந்த திருக்கோலமே
மதுக்கடல் விளையாடி
மாறனின் இசை பாடி
மயங்கும் உலகம் நமது சொந்தம்

பெண் : இயற்க்கை ரதங்களே
உலகை மறக்கும் மனங்களே
தினம் இனிப்பதான இடத்தை நோக்கி
பறக்க விடுங்களேன்……ஏன்
கலக்க விடுங்களேன் சுவைக்க விடுங்களேன்

ஆண் : செவ்வாழை திருப்பந்தலே
சீராட்டும் இளந்தென்றலே
செங்கனி வாய் தேனிலே
இரவினிலே நீந்தி ஏகமும் சுக சாந்தி
இணைவோம் கனிவோம் பிரிவதில்லை

பெண் : இயற்க்கை ரதங்களே
உலகை மறக்கும் மனங்களே
தினம் இனிப்பதான இடத்தை நோக்கி
பறக்க விடுங்களேன்……ஏன்
கலக்க விடுங்களேன் சுவைக்க விடுங்களேன்

பெண் : கல்யாண சுக மோகனம்
கண்ணாடி அறை நாடகம்
காலை வரை ஆயிரம்…..
ஆண் : இரண்டினில் ஒன்றாக
இன்பங்கள் மழையாக

பெண் : கண்ணா
ஆண் : கண்ணே
இருவர் : கதை படிப்போம்

ஆண் : இயற்க்கை ரதங்களே

பெண் : உலகை மறக்கும் மனங்களே

ஆண் : தினம் இனிப்பதான இடத்தை நோக்கி
பறக்க விடுங்களேன்……ஏன்

பெண் : கலக்க விடுங்களேன்
இருவர் : சுவைக்க விடுங்களேன்

இருவர் : லலல லலல லா லா லா
லலல லலல லா
லலல லலல லா லா லா
லலல லலல லா

 

Reference List

Youtube Video Song

  1. IMDB

 

Related posts

Vaaraan Unna vechu seiya Song Lyrics

Niya

Kannaalae naan kanda kanamae Song Lyrics

Niya

Pirar vaada pala seyalgal seidhu Song Lyrics

Niya

Leave a Comment