https://www.celebwoods.com
Tamil Movie Lyrics

Yenn Indha Paarvaigal Duet Song Lyrics

Yenn Indha Paarvaigal Duet Song Lyrics

in Tamil & English

Movie: Rajathandhiram

Cast: Veera Bahu ,Regina Cassandra 

Song :Yenn Indha Paarvaigal

Genre: Enjoy

Singers : G. V. Prakash Kumar and Saindhavi

Music by :  .G. V. Prakash Kumar

Year: 2015

 

Yenn Dute

Lyrics in English
Lyrics in Tamil

Yenn Indha Paarvaigal Duet Song Lyrics

 in English

Yen indha paarvaigal
Yen intha mounangal
Nenjukull kaatrinmai undakutho

Male : Yen indha vaarthaigal
Yen indha vaasanai
Nenjukkull pei puyal undakutho

Female : Kaadhugal moodum podhinilum
Moolaikul odum paadal ondraai
Ullathai moodi vaithirunthen
Nee mattum eppadi ullae sendraai

Male : En noolum nee aanaai
En vaanam nee aanaai
Kaatraadi aanen adi
Aanen adi

Male : Yen indha paarvaigal
Yen intha mounangal
Nenjukull kaatrinmai undakutho

Female : Vannam maaradha oviyamaai
Ennai aangaangae kaatugiraai
Eeram kaindhaalum bathiramaai
En bimbam yaavum pootugiraai

Male : Pinnae odidum kaatchiyellaam
Minnal vegathil maatrugiraai
Kannukull ennai ulliluthu
En vaazhvai pulli aakugiraai

Male : Ennai naan kaakka
Varainthiruntha
Maaya kodondrai neekkugiraai
Ithu mei endro poi endro
Yosikkum mun enthan
Aiyaththai pokkugiraai pokkugiraai

Male : Thevai illaatha vetkam ellaam
Neram paarkaamal kollugiren
Naan orr aan endra unmai kandu
Angae ennai naan killugiren

Male : Kaadhal natpukku mathiyilae
Nenjam pendulum aadumadi
Thottum theendaamal pesaiyilae
Vinaadi nindru odumadi

Female : Innum oriru nodigalilae
Mutham nan vaikka koodumada
Ohho en enna kuttaikkul
Un bimbam vaazhathaan
Kal ondrai pottaaiyada

Female : Yen indha paarvaigal
Yen intha mounangal
Nenjukull kaatrinmai undakutho

Female : Yen indha vaarthaigal
Yen indha vaasanai
Nenjukkull pei puyal undakutho

Female : Kaadhugal moodum podhinilum
Moolaikul odum paadal ondraai
Male & Female : Ullathai moodi vaithirunthen
Nee mattum eppadi ullae sendraai

Male & Female : En noolum nee aanaai
En vaanam nee aanaai
Kaatraadi aanen adi (aanen ada)

Yenn Indha Paarvaigal Duet Song Lyrics

in Tamil

 

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : ஏன் இந்த பார்வைகள்
ஏன் இந்த மௌனங்கள்
நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ

ஆண் : ஏன் இந்த வார்த்தைகள்
ஏன் இந்த வாசனை
நெஞ்சுக்குள் பேய் புயல் உண்டாக்குதோ

பெண் : காதுகள் மூடும் போதினிலும்
மூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றாய்
உள்ளத்தை மூடி வைத்திருந்தேன்
நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்

ஆண் : என் நூலும் நீ ஆனாய்
என் வானம் நீ ஆனாய்
காற்றாடி ஆனேனடி

ஆண் : ஏன் இந்த பார்வைகள்
ஏன் இந்த மௌனங்கள்
நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ

பெண் : வண்ணம் மாறாத ஓவியமாய்
என்னை ஆங்காங்கே காட்டுகிறாய்
ஈரம் காய்ந்தாலும் பத்திரமாய்
என் பிம்பம் யாவும் பூட்டுகிறாய்

ஆண் : பின்னே ஓடிடும் காட்சியெல்லாம்
மின்னல் வேகத்தில் மாற்றுகிறாய்
கண்ணுக்குள் என்னை உள்ளிழுத்து
என் வாழ்வை புள்ளி ஆக்குகிறாய்

ஆண் : என்னை நான் காக்க வரைந்திருந்த
மாய கோடொன்றை நீக்குகிறாய்
இது மெய்யென்றோ பொய்யென்றோ
யோசிக்கும் முன் எந்தன்
ஐயத்தை போக்குகிறாய்

ஆண் : தேவை இல்லாத வெட்கமெல்லாம்
நேரம் பார்க்காமல் கொள்ளுகிறேன்
நான் ஓர் ஆண் என்று உண்மை கண்டு
அங்கே என்னை நான் கிள்ளுகிறேன்

ஆண் : காதல் நட்புக்கு மத்தியிலே
நெஞ்சம் பெண்டூலம் ஆகுமடி
தொட்டும் தீண்டாமல் பேசயிலே
வினாடி நின்று ஓடுமடி

பெண் : இன்னும் ஓரிரு நொடிகளிலே
முத்தம் நான் வைக்க கூடுமடா
ஓஹ்ஹோ என்னென்ன குட்டைக்குள்
உன் பிம்பம் ஆடத்தான்
கல் ஒன்றை போட்டாய்யடா

பெண் : ஏன் இந்த பார்வைகள்
ஏன் இந்த மௌனங்கள்
நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ

பெண் : ஏன் இந்த வார்த்தைகள்
ஏன் இந்த வாசனை
நெஞ்சுக்குள் பேய் புயல் உண்டாக்குதோ

பெண் : காதுகள் மூடும் போதினிலும்
மூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றாய்

ஆண் மற்றும் பெண் :
உள்ளத்தை மூடி வைத்திருந்தேன்
நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்

ஆண் மற்றும் பெண் :
என் நூலும் நீ ஆனாய்
என் வானம் நீ ஆனாய்
காற்றாடி ஆனேன(டி)டா

Reference List

  1. Wiki Reference
  2. IMDB

Related posts

Andhi mayangudhadi Song Lyrics

Niya

Odamarathu Mullapola Song Lyrics

Rock

Aasaiyilae Pathi Katti Sad Song lyrics

Rock

Leave a Comment